நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் - அவர்
நேற்றும், இன்றும், நாளை என்றும் மாறாதவர்.
நான் பாடி மகிழ்ந்திடுவேன், என் யேசுவை துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்.
அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 435