மங்களம் செயிக்க கிருபையருளும் மங்கள நாதனே.
1
மங்கள நித்திய மங்கள நீ, மங்கள முத்தியும் நாதனும் நீ,
எங்கள் புங்கவ நீ, எங்கள் துங்கவ நீ,
உத்தம சத்திய, நித்திய தத்துவ மெத்தமகத்துவ
அத்தனுக் கத்தனாம், ஆபிரகாம் தேவ நீ.-
மங்களம்
2
மங்கள மணமகன் __________________
மங்கள மணமகள் __________________
மானுவேலர்க்கும் மகானுபாவர்க்கும்
பக்தியுடன் புத்தி, முத்தியளித்திடும் நித்தியனேயுனை
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்.-
மங்களம்