ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 116

என்னை நடத்தும் இயேசு நாதா

பல்லவி

என்னை நடத்தும் இயேசு நாதா

உமக்கு நன்றி ஐயா

எனக்குள் வாழும் எந்தன் நேசா

உமக்கு நன்றி ஐயா

சரணம் 1

ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்

உமக்கு நன்றி ஐயா

அழிவில் நின்று பாதுகாத்தீர்

உமக்கு நன்றி ஐயா

சரணம் 2

தேடி வந்தீர் பாட வைத்தீர்

உமக்கு நன்றி ஐயா

ஓடி ஓடி உழைக்கச் செய்தீர்

உமக்கு நன்றி ஐயா

சரணம் 3

பாவமில்லா தூயவாழ்வு

வாழச் செய்பவரே

பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி

மலரச் செய்பவரே

சரணம் 4

துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர்

உமக்கு நன்றி ஐயா

புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்

உமக்கு நன்றி ஐயா

சரணம் 5

கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்

உமக்கு நன்றி ஐயா

கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்

உமக்கு நன்றி ஐயா

சரணம் 6

உலகம் மாயை எல்லாம் மாயை

உணர்ந்தேன் உணர்ந்துக் கொண்டேன்

உறவு பாசம் குப்பையென்றறிந்து

உணர்ந்தேன் உணர்ந்து கொண்டேன்

சரணம் 7

யேகோவாயீரே பார்த்துக் கொள்வீர்

உமக்கு ஆராதனை

யேகோவா நிசியே வெற்றி தருவீர்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு