ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 201

நானும் என் வீட்டாரும்

பல்லவி

நானும் என் வீட்டாரும்

உம்மையே நேசிப்போம்

உமக்காய் ஓடுவோம்

உந்தன் நாமம் சொல்லுவோம்

சரணம் 1

கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே

மெய்யான் தீபமே என் வாழ்வின் பாக்கியமே

முழந்தாழ் படியிட்டு

முழுவதும் தருகிறேன் - நான் முழந்தாழ்

சரணம் 2

எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்

யேகோவா யீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்

சரணம் 3

எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே

எல்ரோயீ எலரோயீ என்னைக் காண்பவரே

சரணம் 4

யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்

யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்

சரணம் 5

யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பரே

யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே

சரணம் 6

பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே

எப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு