கிறிஸ்தவ பாடல்

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

aaraathanai Aaraathanai Aaraathanai Umakkuththaane

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

உள்ளமும் ஏங்கிடுதே

உணர்வுகளும் துடிக்குதே

உம் முகத்தை பார்க்கணும்

உம்மோடு இணையணும்

நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன்

ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன்

எல்லாம் மறக்கணும்

உம்மையே நினைக்கணும்

உம் சித்தம் செய்யணும்

இன்னும் உம்மை நெருங்கணும் — உள்ளமும்

என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை

உம் அன்பை விட்டு என்னால்

எங்கு செல்ல கூடுமோ

நீரே என் நம்பிக்கை

நீரே என் ஆதரவு

உம் சமுகமே போதும்

அதுவே என் ஆனந்தம் — உள்ளமும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு