கிறிஸ்தவ பாடல்

கல்வாரியில் நாயகனே உம் அன்பினால் உயிர் வாழ்கிறேன்

Kalvaariyil naayagane um anbinaal uyir vaazhkiren

கல்வாரியில் நாயகனே உம் அன்பினால் உயிர் வாழ்கிறேன்

சிலுவையிலே நிருபித்தார் உந்தன் அன்பை நான் நினைக்கிறேன் – 2.

உமையே தந்ததால் என்னை நான் தருகிறேன்

எனக்காய் மாரித்ததால் உமக்காய் வாழ்வை தருகிறேன் – 2

பாவமும் சாபமும் யாவுமே நீக்கினீரே

ரத்தத்தால் வந்தென்னை கழுவி நீரே – 2

ஆராதனை ஆராதனை ஆராதனை எந்நாளுமே

ஆராதனை ஆராதனை ஆராதனை துணையாளரே

நிந்தனை வேதனை வந்த வாட்டும் வேலையில் என்ன கண்ணீர் துடைதீரே

கவலை மறந்து உம்மை ஆராதனை செய்ய வராதே தந்திரி

சுற்றிலும் சொந்தபந்தமும் இருந்து இல்லாமல் அனாதைபோல் அலைந்தானே

தனியாக வந்து என்னை தவறாமல் தேற்றும் என் அன்பின் நாயகனே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு