கிறிஸ்தவ பாடல்

தாவீதின் ஊரிலே

Thaaveethin Oorile

தாவீதின் ஊரிலே

மாட்டுக் குடிலிலே

மீட்பர் பிறந்துள்ளார்

வாரும் ஆராதிப்போம்

1. ஆண்டவருக்காக புதிய பாடல் பாடுங்கள்

நீங்கள் இன்று அவரைப் பாடுங்கள்

ஆண்டவரைப் போற்றுங்கள்

அவர் பெயரை வாழ்த்துங்கள்

அவர் பெயரை வாழ்த்துங்கள்

வாழ்த்துங்கள்- (2) -தாவீதின்

2. அவர் கொணரும் மீட்பையே அறிவியுங்கள்

நீங்கள் அவரின் மாட்சி சொல்லுங்கள்

ஆண்டவர் தம் செயல்களை

அனைவருக்கும் கூறுங்கள் - (2)

அனைவருக்கும் கூறுங்கள்

கூறுங்கள் - (2) -தாவீதின்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு