சேற்றிலிருந்து தூக்கினார்
கண்மலை மேல் நிறுத்தினார்
பாவமான வாழ்க்கை
மாற்றித் தந்தாரே
துன்பமான வாழ்க்கையில்
இன்பம் தந்தாரே
அவர் எந்தன் கன்மலை(2)
அவர் எந்தன் கன்மலை ஆனார்
கிறிஸ்தவ பாடல்
Setrilirunthu Thookkinaar
சேற்றிலிருந்து தூக்கினார்
கண்மலை மேல் நிறுத்தினார்
பாவமான வாழ்க்கை
மாற்றித் தந்தாரே
துன்பமான வாழ்க்கையில்
இன்பம் தந்தாரே
அவர் எந்தன் கன்மலை(2)
அவர் எந்தன் கன்மலை ஆனார்