கிறிஸ்தவ பாடல்

நேசிக்கிறேன் உம்மைத் தானே

Nesikkiren Ummaith Thaane

நேசிக்கிறேன் உம்மைத் தானே

என் தெய்வமே என் இயேசுவே

நேசிக்கிறேன் உம்மைத் தானே

என் தெய்வமே என் இயேசுவே

சுகம் உண்டு பெலன் உண்டு

ஜீவன் உண்டு உண்டு பாதத்தில்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு