கிறிஸ்தவ பாடல்

பரலோக தந்தையே ஆராதனை

Paraloga thanthaiye aaraathanai

பரலோக தந்தையே ஆராதனை

பாதுகாக்கும் கன்மலையே ஆராதனை (2)

துணை நிற்கும் ஆவியே ஆராதனை

துன்பத்தை தீர்ப்பவரே ஆராதனை (2)

ஆராதனை ஆராதனை

உமக்கே என்றும் எங்கள் ஆராதனை (2)

மகிமையின் தேவனே ஆராதனை

மாட்சிமை நிறைந்தவரே ஆராதனை (2)

சேனைகளின் கர்த்தரே ஆராதனை

சாவாமை உடையவரே ஆராதனை (2)

நேற்றும் இன்றும் என்றும் ஆராதனை

நிகரில்லா நேசரே ஆராதனை (2)

விண்ணப்பத்தை கேட்பவரே ஆராதனை

வாக்குமாறா தெய்வமே ஆராதனை (2)

சிறை வாழ்வை உடைத்தவரே ஆராதனை

சுக வாழ்வை தந்தவரே ஆராதனை (2)

சிலுவையில் வென்றவரே ஆராதனை

சீயோனின் மகிமையே ஆராதனை (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு