கிறிஸ்தவ பாடல்

உயிரோடு எழுந்தவரே ஆராதனை – என்

Uyirodu ezhunthavare aaraathanai – en

உயிரோடு எழுந்தவரே ஆராதனை – என்

உயிரோடு கலந்தவரே ஆராதனை

இரத்தம் சிந்தி மீட்டவரே ஆராதனை

இரட்சண்ய கன்மலையே ஆராதனை

ஆராதனை ஆராதனை

ஆராதனை ஆராதனை

கருவினிலே கண்டவரே ஆராதனை

கலங்காமல் காத்தவரே ஆராதனை(கண்)

வானம் பூமி ஆள்பவரே ஆராதனை

வானாதி வானவரே ஆராதனை

மாணிக்கமே மரகதமே ஆராதனை

நித்தியமே நிரந்தரமே ஆராதனை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு