வெறுமையான பாத்திரம் நான், வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய், விளங்கச் செய்திடுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம், இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்வித பாத்திரமாய், வனைந்து கொள்ளுமே
குயவனே, குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே, கண்ணோக்கி பார்த்திடுமே