துதிப் பாடல்கள்

ஆண்டவரே யாரிடத்தில் போவேன்

Aandavarae Yaaridathil Poven

ஆண்டவரே யாரிடத்தில் போவேன்... - 2

நித்திய ஜீவ வசனம் எல்லாம்

உம்மிடத்தில் இருக்கும் போது

ஆண்டவரே யாரிடத்தில் போவேன்... - 2

வானத்தில் இருந்து பூமிக்கு வந்த

ஜீவ அப்பம் நீரே... - 2

வார்த்தையை அனுப்பி வாதைகள் போக்கு

மகத்துவ தெய்வமும் நீரே... - 2 (ஆண்டவரே...)

கர்ப்பத்தின் பிள்ளையை தாய் மறந்தாலும்

என்னை நீர் மறப்பதில்லை... - 2

கண்ணின் மணிபோல் என்றுமே காப்பீர்

கருணையால் தேற்றிடுவீர்... - (ஆண்டவரே...)

உமது மாமிசமும்! உமது இரத்தமும்!

பானமாய் பண்ணும் போது... - 2

நித்திய ஜீவனை எனக்குத் தந்து

உம் பக்கம் சேர்த்துக்கொள்வீர்... - 2 (ஆண்டவரே.

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு