துதிப் பாடல்கள்

ஆராதிச்சு பாரு

Aaraadhicchu Paaru

ஆராதிச்சு பாரு

Heart - டு அட்டாக்கு வாராது

துதிச்சு பாரு சோர்வு இருக்காது -2

துதிப்பேன்... தேவன

பாடுவோமா... கர்த்தர் - 2

1. கைய தட்டி பாடு....

கைவலி வராது - 2

நடனமாடிபாடு

கால்வலி வராது 2

2. வாயை திறந்து பாடு.....

வாய்வலி வராது - 2

சிரிச்சு துதிச்சு பாடு...

பல்வலி வராது - 2

3. கர்த்தரையே நீ பாடு

சர்க்கரையே வராது - 2

Happy-யாக பாடு

BP-யே வராது - 2

4. சத்தத்தை உயர்த்தி பாடு

தொண்டவலி வராது - 2

குனிஞ்சி நிமிர்ந்து பாடு

மூட்டுவலி வராது - 2

5. சத்தத்தை உயர்த்தி பாடு

Throat Pain-ன் வராது

குனிஞ்சி நிமிர்ந்து பாடு

Back Pain-ன் வராது - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு