துதிப் பாடல்கள்

ஆரம்பத்தின் அபிஷேகம்

Aarambathin Abishegam

ஆரம்பத்தின் அபிஷேகம் இறங்கினது போல்

கடைசிகால அக்கினியை உற்றிடுமே

பெந்தெகொஸ்தே அனுபவம் பெற்றுகொள்ளவே

தூய ஆவியின் கிருபை அளித்திடுமே

அக்கினியாய் இறங்கும் அபிஷேகத்தை ஊற்றும்

மாம்சமான நாங்களெல்லாம் எழும்பிட

1. தேசத்தில் சுவிஷேசம் சொல்லிடவே தைரியத்தை தாருமையா

நடக்க இருக்கிற அழிவிலிருந்து மீட்டு எடுக்க உதவுமையா

2. அக்கினி மயமான நாவுகள் எங்கள் மேல் அமர்ந்திட செய்யுமே

அந்நிய பாஷையில் பேசனுமே ஆவியில் முதிர்ச்சி ஆகனுமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு