ஆறுதல் அவரே
எல்லாம் ஆனவர் அவரே(2)-எனக்கு
யார் கைவிட்டாலும் எனக்கு எல்லாமே அவரே
யார் போனாலும் எனதெல்லாமே அவரே
லேயாளும் எதிர்பார்க்க அவளை யாக்கோபும் மறக்க அங்கு கனவுகள் கலைந்ததே
சின்ன ஆசையும் அழிந்ததே
யூதாவும் அங்கே பிறக்க தேவபாடல் லேயாள் வீட்டில் எங்கும் தொனிக்க
எனக்கு எல்லாமே அவரே இயேசு என்பவர் தான்
எனதெல்லாமே அவரே (2)