துதிப் பாடல்கள்

ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்

Aasirvadhikkum Devan Engal

ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள் தேவனே

ஆயிரமடங்கு ஆசிர்வதிப்பார்

1. இப்போது இருப்பதை பார்க்கிலும்

ஆயிரமடங்கு ஆசிர்வதிப்பார்

2. அநேக சாதி ஜனங்களுக்கு

கடன் கொடுக்கும் ஜனம் ஆசிர்வதிப்பார்

3. விசுவாச மார்கத்தார் ஆபிரகாமின்

ஆசீர்வாதம் பெற்ற வாழ்ந்திடு வார்கள்

4. நீதிமான் தலையின் மேல் ஆசிர்வாதங்கள்

எந்நாளும் தங்கி வாழவைக்கும்

5. உண்மையுள்ள மனுஷன் எல்லாருமே

பூரண ஆசீர் பெற்று மகிழ்வரே.

6. பரலோக ராஜ்யம் சுதந்தரிக்க

பரிசுத்த ஜனமாக ஆசீர்வதிப்பார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு