ஆவியானவரே உமக்காரதனை என்றுமே – 2
மகிமைக்கு பாத்திரரே – 2
உமக்காராதனை என்றுமே – 2 - ஆவியானவரே
1. ஆவியின் வரங்களினால்
என்னை நிறைத்திடும் ஆவியே
பரிசுத்த ஆவியே எங்கள் மாவங்கள் கழுவிடுமே – ஆவியானவரே
2. மேல்வீட்டறையினிலே அன்று
இறங்கிய ஆவியே – 2
பரிசுத்த ஆவியே என் மேல் இறங்கிடும்
இந்நேரமே – 2 - ஆவியானவரே
3. தோல்வியின் நேரங்களில்
எனக்கு துணை நின்ற அவியே
எனக்கு உதவிடும் ஆவியே – ஆவியானவரே