துதிப் பாடல்கள்

அபிஷேக நாதரே என் அன்பிற்கு

Abishega Naadharae En Anbirku

அபிஷேக நாதரே என் அன்பிற்கு பாத்திரரே

உமது மகிமையின் பிரசன்னத்தால்

எங்களை மூடிக் கொள்ளுமே

ஆராதனை ஆராதனை மகிமையின் ஆராதனை

1. பலவித பிரச்சனைகாளால்

மனமும் சோர்ந்த போது

கரம் நீட்டி அணைத்தீரய்யா

என்னே உம் அன்பு

2. பெலவீன நேரங்களில்

பெலன் தந்து தாங்கினீரே

உமது அக்கினி அபிஷேகத்தால்

எங்களை மூடிக் கொள்ளுமே

3. கேருபீன்கள் சேராபீன்கள்

போற்றிடும் எங்கள் தெய்வமே

பரிசுத்தர் பரிசுத்தரே

உமது பரிசுத்தத்தில் மூடிக் கொள்ளுமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு