அபிஷேகியும் அபிஹேகியும் ஆண்டவரே என்னை
அபிஷேகியும்
அல்லல் படும் உள்ளங்களால் அவதியே எந்நாளும்
ஆற்றல் மிக்க வல்லவரே அக்கினியாய் வந்திறங்கும் (அபிஷேகியும்)
1.கிருபையினால் என்னை நிரப்பிடுமே
கிறிஸ்து உமக்காய் என்னை வணைந்திடுமே (அபிஷேகியும்)
2. பாசமுள்ள தேவன் உமக்காய் பலி செலுத்த பரிசுத்த உதடுகளை -கொடுத்திடுமே(அபிஷேகியும்)
3. அன்பு நிறைந்த உமக்கு ஊழியம் செய்ய
இன்பமாய் வரங்களை அள்ளித்தாருமே (அபிஷேகியும்)