ஐயா காப்பவரே அன்பே காப்பவரே
வல்லமை உள்ளதால் எங்களை வாழவைப்பவரே
1. மோசே உடன் இருந்து
மேன்மைகள் புரிந்தவர்
பாசம் அன்பு காட்டி
இரக்கமாய் இரட்சித்தவர் -ஐயா)
2. தன்னலம் கருதாமல் எங்களுக்காய் மரித்தவர்
தரணியில் உம்மை வணங்க இறைவனாய் எழுந்தவர் (ஐயா)
3. இரட்சிபை அருளும் இரட்சகர் நீர் அல்லவ
இரகசிய வருனக்கு அழைத்துச் செல்வீரே (ஐயா)