அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையே அசைக்குதய்யா
அசுத்த ஆவி எல்லாமே அலறி அலறிஓடுதய்யா-2
அல்லேலூயா பாட்டு நான் பாடுவதைக் கேட்டு
அந்த பரலோகமே இப்போ மகிழ போகுது பாரு-2
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா-2
இந்த பரிசுத்த கூட்டத்தோடு பரலோக கூட்டம்
சேர்ந்து பரலோக தேவனுக்கு அல்லேலூயா பாடும்போது-2
அக்கினி இறங்கி வரும் அனைவர் மேலும் உற்றப்படும் -2
அசுத்தங்கள் நீங்கிவிடும் அல்லல் யாவும் அகன்று விடும்-2
இருந்தவரும் இருப்பவரும் மீண்டும் வரப்போகிற
சர்வ வல்ல தேவனுக்கு அல்லேலுயா பாடும்போது -2
துரைத் தனமும்அதிகாரமும் அந்தகார வல்லமையும்-2
பொல்லாத ஆவிகள் அனைத்துமே கட்டப்படும்-2
உள்ளத்தின்ஆழத்திலே பரலோக பாஷையிலே ஆவியான
தேவனுக்கே அல்லேலூயா பாடும்போது-2
அந்நிய பாஷை பேசி அதிகமாய் பெலன் அடைவோம் -2
அற்புதங்கள் செய்திடுவோம் அகிலத்தை ஜெயித்திடுவோம்-2