துதிப் பாடல்கள்

அன்பிற்கு அளவேதையா

Anbirku Alavedhaiyaa

அன்பிற்கு அளவேதையா

உம் அன்பிற்கு அளவேதையா - 2

1. பாவியாம் என்னை பார்த்த உம் அன்பு

பாதையில் கொண்டு சேர்த்த உம் அன்பு - 2

2. துரோகியாம் என்னை தூக்கிய அன்பு

தூரத்தில் நின்று சேர்த்திட்ட அன்பு - 2

3. கள்ளனாம் என்னை கண்ட உம் அன்பு

பிள்ளையாய் என்னை கொண்ட உம் அன்பு - 2

4. நீசனாம் என்னை நேசித்த அன்பு

நேசரின் சேவையில் வைத்திட்ட அன்பு - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு