துதிப் பாடல்கள்

அனுதினம் நாம் துதிப்போம்

Anudhinam Naam Thudhippom

அனுதினம் நாம் துதிப்போம்

நம் ஆண்டவரை ஆராதிப்போம்

இரக்கம் உள்ளவரை நாம்

எந்நாளும் பாடி மகிழ்வோம் - அனுதினம்

1.மலைகள் விலகிப்போகலாம்

பர்வதம் அசைந்து போகலாம்.

மாறாத இயேசு நம்க்குண்டு

மன்னித்து காத்துக் கொள்வார் - அனுதினம்

2. விடுதலை நாயகர் இயேசு ராஜா

நம்மை விடுவித்து காத்திடுவார்

வருத்தங்கள் வேதனைகள் அவர் தீர்ப்பார்

வல்லமையில் அற்புதம் செய்வார் - அனுதினம்

3. பரிசுத்தர் இயேசு பக்கம் இருப்பார்

பாவத்திலிருந்து நம்மை

மீட்பார் பரலோக ராஜியத்திலே நம்மை

பக்தியாய் கொண்டு சேர்ப்பார் - அனுதினம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு