அப்பா இயேசப்பா
உம்மைத்தான் நேசிக்கிறேன் இயேசப்பா - நான்
உம்மைத்தான் நேசிக்கிறேன் இயேசப்பா
கல்வாரி மேட்டினிலே
எனக்காக கதறினிரே
எனக்காக கதறினிரே ஐயா -2
பலியாகி என்னை மீட்டீரே
மறப்பேனோ உம்மை என் வாழ்விலே
மறப்பேனோ உம்மை என் வாழ்விலே ஐயா -2
வாரும் ஐயா சீக்கிரமாக
காத்திருக்கிறேன் நான் உமக்காகத்தான்
காத்திருக்கிறேன் நான் உமக்காகத்தான் ஐயா -2