அப்பா பிதாவே என்று அழைத்து மகிழ
புத்திர சுவிகார ஆவி தந்தீரே - 2
கல்வாரி சிலுவையில் உம் இரத்தத்தினாலே - 2
பிள்ளையாக மாற கிருபை தருகிறேன் - 2
மன்னான மனிதனிடம் நீர் காட்டிய அன்பு
புத்திக்கு எட்டாத அன்புப்பா - 2
அழைத்தீரே என்னை உம் சரீரமாக மாற - 2
நீர் கொடுத்த தகுதிகாய் நன்றி அப்பா - 2
தாயைப் போல என்னை மார்போடு அணைத்து
ஆற்றி தேற்றுகிறீர் நன்றி அப்பா - 2
தகப்பனைப் போல நடத்தி வந்தீரே - 2
சுகம் பெலன் கொடுத்து காத்து வந்தீரே - 2