துதிப் பாடல்கள்

அருமையானவர் இயேசு

Arumaiyaanavar Yesu

அருமையானவர் இயேசு அன்புமிக்கவர்

நன்மையானவர் இயேசு நடத்தி செல்பவர்

பலத்த சேதம் உன் பக்கம் வந்தாலும்

பாதாளத்தான் வாய் திறந்ததாலும்

கலங்கிட வேண்டாம் பயப்பட வேண்டும்

கர்த்தர் உன்னை காத்துக் கொள்வார்

துன்பம் உன்னை அனுகிய போதும்

கடன் தொல்லை உன்னை சூழ்ந்திட்ட போதும்

வல்லவர் இயேசு அருகில் இருக்கிறார்

அவர் வாடாமலே காத்துக்கொள்ளவார்

சந்துரு உன்னை சூழ்ந்துக்கொண்டாலும்

மகனே சாய்ந்த மதில் எதிர் நின்றாலும்

சர்வ வல்லவர் நமக்கு இருக்கிறார்

அவர் சத்தியத்தால் காத்து கொள்வார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு