துதிப் பாடல்கள்

அவர் சிறியவனை புழுதியிலிருந்து

Avar Siriyavanai Puzhudhiyilirundhu

அவர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்

அவர் எளியவனை குப்பையிலிருந்து உயர்திவைக்கிறார் - 2

ராஜாக்கள் மத்தியிலே அமர செய்பவராம்

பிரபுக்கள் மாத்தியிலே உயிர்த்திவைப்பவராம் - 2

ஆராதனை ஆராதனை ஆராதனை - 4

தண்ணீரில் நடந்தாலும் என்னை மூழ்காமல் காத்திடுவார்

ஆக்கினியில் விழுந்தாலும் என்னை வேகாமல் தூக்கிடுவார் - 2

ஆராதனை ஆராதனை ஆராதனை - 2

பகலிலே நடந்தாலும் மேகஸ்தம்பமாய் வந்திடுவார்

இரவினை கடந்தாலும் ஆக்கினிஸ்தம்பமாய் வந்திடுவார் - 2

ஆராதனை ஆராதனை ஆராதனை - 2

தள்ளாடும் போதெல்லாம் என்னை தங்கியே நடத்திடுவார்

தவறியே விழுந்தாலும் தம் கரத்தால் தூக்கிடுவார் - 2

ஆராதனை ஆராதனை ஆராதனை - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு