அழகான அந்த கைகளில்
ஆணிகள் பாய்ந்தது என்னாலோ
அழகான அந்த முகங்கள்
முள்முடி சுமந்தது என்னாலோ - 2
எனக்காய் அனைத்தையும் ஏற்றுக்கொண்டீர்
எனக்காய் தன்னையே தந்துவிட்டீர் - 2
அன்பானவரே எனக்காய் அனைத்தையும்
ஏற்றுக்கொண்டீர் எனக்காய் - 2
1. கள்ளர்கள் மத்தியில் கள்ளனாக
நியாயமில்லா குற்றவாளியாக - 2
அறைந்தனரே அச்சிலுவையிலே
துப்பினரே அவர் முகத்திலே
அன்பானவரே எனக்காய் அனைத்தையும்
ஏற்றுக்கொண்டீர் எனக்காய் - 2