துதிப் பாடல்கள்

தேவா எங்கள் தேவா

Devaa Engal Devaa

தேவா எங்கள் தேவா

உம்மைத் தேடி நாங்கள் வந்தோம்

ராஜா எங்கள் ராஜா

எங்கள் முன்னே நீர் செல்லும்

தேவா எங்கள் தேவா

ஒரு ஒரு நிமிடமும்

உம்மையே நினைத்தோம்

இதுவரை நடத்தினீர்

எங்களை நடத்தினீர்

பனிப்பனியாகவே பொழிந்திடும் கிருபை

அளவில்லாமலே இறங்கிடுதே

இரதங்களும் குதிரையும்

எங்கள் முன்னே அல்ல

யேகோவா மட்டும ; எங்கள் பெலன் எங்கள் பெலன்

கன்மலையும் மீட்பரும் கர்த்தர் மட்டுமே

கண்ணிமைக்கும் நேரம் கூட நீர் மட்டுமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு