துதிப் பாடல்கள்

தேவா உமது பிரசன்னம்

Devaa Umadhu Pirasannam

தேவா உமது பிரசன்னம்

தினமும் எனக்கு வேண்டும்

ஆவியில் நிறைந்து நானும்

தினமும் ஜெபித்திட வேண்டும்

தேவா... இயேசு தேவா...

உமது பிரசன்னம் தாரும்

உமது பிரசன்னம் தாரும்

நறுங்குண்ட ஆவியினோடும்

நொறுங்குண்ட உள்ளத்தினோடும்... - 2

வந்தேன் உமது பாதம்

என்னை நிரப்பும் ஐயா

மானானது நீரோடையை

வாஞ்சித்துக் கதறுவதுபோல... - 2

என் தேவனே என் ஆத்துமா

உம்மீது வாஞ்சித்துக் கதறும்

ஆரோன் சிரசில் ஊற்றப்பட்டு

தாடியில் வடிந்த தைலம் போல... - 2

என்மீது இறங்கும் அபிஷேகம்

சபை மீது இறங்கட்டுக்கும்... - 2

இத் தேசத்தை அசைக்கட்டும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு