தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை (2) என்
வல்லவரே சர்வ வல்லவரே
எல்லாம் செய்பவரே செய்து முடிப்பவரே - என்
1.காற்றையும் நீ காணமாட்டாய்
மழையையும் நீ காணமாட்டாய் - 2
வாய்க்கால்கள் நிரம்பிடுமே
ஆசீர்வாதம் பெருகிடுமே (2) - என்
2.வலிமையெல்லாம் குன்றிடுதே
வயது நூறு ஆகின்றதே - 2
வாக்குத்தத்தம் நிறைவேறுதே
சந்ததியும் கிடைத்திடுதே (2) - என்
3.தூக்கிவிட ஆளில்லையே
சுகம் பெறவும் முடியலையே - 2
பெதஸ்தாவில் இயேசு வந்தார்
விடுதலை கொடுத்தாரே - 2 - என்