துதிப் பாடல்கள்

தேவனால் கூடாதது ஏதும்

Devanaal Koodaadhadhu Edhum

தேவனால் கூடாதது ஏதும் இங்கே இல்லை

அவரால் ஆகாததும் முடியாததும் இல்லை

எல்லாமே உம்மால் கூடும் இயேசுவே உம்மால் கூடும்

பாவங்களை மன்னித்து பரிசுத்தமாய் மாற்றிட

சாபங்களை நீக்கிட சமதானம் தந்திட

எல்லாமே உம்மால் கூடும் இயேசுவே உம்மால் கூடும்

நன்மைகளை செய்திட குறைகளை நீக்கிட

கட்டுகளை உடைத்து தூக்கி நம்மை நிறுத்திட

எல்லாமே உம்மால் கூடும் இயேசுவே உம்மால் கூடும்

ஜீவ ஒளி தந்தீரே ஜீவியத்தை காத்தீரே

உலகத்தை ஜெயிக்க புது பெலன் தந்தீரே

எல்லாமே உம்மால் கூடும் இயேசுவே உம்மால் கூடும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு