தேவனே நீர் பரிசுத்தர்
தேவரீர் (ஒருவரே) நீரே பரிசுத்தர் - 2
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர் - 2
(சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் - 2)
1. தூயவரே துதிக்கின்றேன்
துதிக்குப் பாத்திரரே துதிக்கிறேன் - 2
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2
2. புண்ணியரே துதிக்கிறேன்
புனிதமானவரே துதிக்கிறேன் - 2
3. உன்னதரே உன்னதரே
உயர்த்தி என்னையும் வைத்தவரே - 2
4. ஆராதனை ஆராதனை
ஆண்டவரே உமக்கே ஆராதனை - 2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2
அல்லேலூயா அல்லேலூயா
ஆமென் ஆமென் அல்லேலூயா - 2
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2