துதிப் பாடல்கள்

தேவனின் ஆவியே தாசர்

Devanin Aaviyae Thaasar

தேவனின் ஆவியே தாசர் மேல் இரங்கிடுமே

ஆவலாய் கூடி வந்தோம் தாகத்தைத் தீர்த்திடுமே

மேல் வீட்டில் வந்தவரே

அபிஷேகத்தால் என்னை நிறைத்திடுமே

புது எண்ணெயால் நிறைத்திடுமே

புது பெலத்தால் எம்மை நிறைத்திடுமே

ஊற்றுத் தண்ணீரே தூய ஆவியே

அபிஷேகத்தால் எம்மை ஆசீர்வதியும்

வழிகாட்டியே தேவ ஆவியே

ஒளியான பாதையில் நடத்திடுமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு