தேவனின் சேனைகளே அவருக்குள் களி கூறு
துதித்து தினம் பாடு எங்கும் புகழ் பாடு
கர்த்தரின் மைந்தர்களே சத்தியம் மெய் கூறு
ஆனந்த சத்தத்தோடே தெய்வ நாமத்தை உயர்த்திடு
ஆமென் அல்லேலூயா - 2
1, வாயின் வார்த்தையினால் சர்வத்தை படைத்தவரே
தமது காருண்யத்தால் பூமியை நிறைத்தவரே - தம்
2, பஞ்ச காலத்திலும் உயிரோடு காப்பவரே
தீங்கு அணுகாமல் நோக்கமாய் இருப்பவரே - கொடிய
3, நாமத்தை நம்பினோரை சூழ்ந்து இருப்பவரே
துணையும் கேடகமாய் அவர்களை காப்பவரே - தம்
4, நீதியில் பிரியமே நியாயத்தை தொடர்பவரே
தம் செய்கையில் அதிசயரே - தேவன்
5, உன் சொல்லால் எல்லாம் ஆகும்
நீர் கட்டளையிட நிற்கும் - தேவா