துதிப் பாடல்கள்

எதிர்பாரா நன்மைகள் வருமே

Edhirbaaraa Nanmaigal Varumae

எதிர் பாரா நன்மைகள் வருமே

என்று நான் விசுவாசிப்பேன்

எதிர் பாரா நன்மைகள் வருமே

இன்று நான் விசுவாசிப்பேன் - 2

நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்

அதிகமாய் செய்திடுவார் - 2

If you believe it, you will see it…

If you believe it, you will receive it

விசுவாசித்தால் இன்றே காண்பாய்

விசுவாசித்தால் பெற்று கொள்வாய்

1. தேசத்தில் பஞ்சங்கள் வந்தாலும்

காகங்களால் போஷிப்பார்

வாய்க்கால்கள் வறண்டு போனாலும்

நூறு மடங்கு தருவார் – 2

2. பாலும் தேனும் ஓடும் கானானை

நிச்சயம் சுதந்தரிப்பாய்

கண் பார்க்கும் பூமியை தருவார்

கால் மிதிக்கும் தேசம் தருவார் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு