எக்காளம் ஊதுவோம் அக்கினியாய்
மாறுவோம் வெற்றிக் கொடியை ஏற்றுவோம்
1. புறப்படு புறப்படு இரத்த சாட்சியாய்
புறப்படு கிறிஸ்து எங்கள் ஜீவனே
சாவு எங்கள் ஆதாயமே!
2. விழித்தெழு விழித்தெழு விசுவாசியே
விழித்தெழு சாத்தனின் சூழ்ச்சி எல்லாம்
முறியடிக்க விழித்தெழு
3. ஒன்றுபடு ஒன்றுபடு விசுவாசியே
ஒன்றுபடு காலமில்லை நேரமில்லை
இயேசுவின் ராஜ்ஜியத்தை சூட்டிடுவோம்
செயல்படு செயல்படு விசுவாசியே செயல்படு