எல்லா மகிமைக்கும் மேலான மகிமை
நம் தேவனின் மகிமை
ஷகினா மகிமை - 4
ஒப்பிட முடியா மகிமை
நெருங்கிட முடியா மகிமை - 2
நாம் கர்த்தருக்கே மகிமை
ஷகினா மகிமை - 4
மகிமையான காரியங்கள்
செய்தவர் நம் தேவன்
மகிமையின் நம்பிக்கை
நம் கிறிஸ்து இயேசு ராஜனே
மகிமையிலே ஐஸ்வரியம்
உள்ளவர் நம் தேவன் - 2
மகிமையின் கர்த்தரை
நாம் உயர்த்தியே போற்றிடுவோம் - 2
பூமி அனைத்தும் கர்த்தரின்
மகிமையால் நிறைந்திருக்கும் - 2
குறைவான காரியங்கள்
மகிமையில் நிறைவாக்குவார் - 2