எல்லா நாமத்திலும் மேலான நாமமே
யேகோவா தேவனே
ஆராதனை (2) ஆராதனை 4 (2)
யேகோவா தேவனே ஆராதனை
எங்கள் மீட்பரே ஆராதனை
1. எனக்காக யாவையும் செய்து முடிக்கும்
யேகோவா தேவனே ஆராதனை
எனக்கு சமாதானம் சந்தோஷம் தந்திடும்
யெகோவா ஷாலோம்
ஆராதனை (2) ஆராதனை 4 (2)
2. என்னைவிட்டு ஒருபோதும் விலகாத தெய்வம்
யேகோவா ஷம்மா ஆராதனை
எனக்கு ஆரோக்கியம் தருகின்ற இயேசுவே
யேகோவா ரஃபா
ஆராதனை (2) ஆராதனை 4 (2)
3. என்னை சுகமாக்கும் என் இயேசு ராஜனே
யேகோவா மெக்காதீஸ் ஆராதனை
என்னை அனுதினமும் நடத்தும் இயேசுவே
யேகோவா ரோஹி
ஆராதனை (2) ஆராதனை 4 (2)