எல்லாம் நன்மைக்கே
எல்லாம் நன்மைக்கே - 2
தனிமையில் வாழ அனுமதித்தீர் நன்மைக்கே
தலைவனாய் என்னை மாற்றினீர் அதுவும் நன்மைக்கே
நன்மைக்கே எல்லாம் நன்மைக்கே - 4
எல்லாம் நன்மைக்கே - 4
யுத்தங்கள் வாழ்வில் செய்திட வைத்தீர் நன்மைக்கே
என் இதயம் அதினால் வலுவடைந்ததும் நன்மைக்கே
நண்பர்கள் வாழ்வில் என்னை பிரிந்ததும் நன்மைக்கே
உற்ற தோழனாய் உம்மை அடைந்ததும் நன்மைக்கே