துதிப் பாடல்கள்

எல்லாமும் நீரே ஐயா

Ellaamum Neerae Aiyaa

எல்லாமும் நீரே ஐயா - எனக்கு

எல்லாமும் நீரே ஐயா - 2

1. வானிலும் நீரே ஐயா

பூவிலும் நீரே ஐயா - 2

வாழ்விலும் நீரே ஐயா

தாழ்விலும் நீரே ஐயா - 2

2. உறவிலும் நீரே ஐயா

பிரிவிலும் நீரே ஐயா - 2

களிப்பிலும் நீரே ஐயா

தவிப்பிலும் நீரே ஐயா - 2

3. ஆதியும் நீரே ஐயா

அந்தமும் நீரே ஐயா - 2

ஜோதியும் நீரே ஐயா

நீதியும் நீரே ஐயா - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு