ஏலோகிம் ஏலோகம் எங்கும் நிறைந்தவரே
எல்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வ வல்லவரே
1. யேகோவா ஷம்மா உம் சமூகத்தில் அழைத்து
யேகோவா ஓசேனு உருவாக்குகிறார்-2
உம் சமூகத்தில் அழைத்து உருவாக்குகின்றீர்-2
2. யேகோவா எளியோன் உன்னத தேவனே
யேகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்குமே -2
உன்னத தேவனே பரிசுத்தமாக்குமே -2
3. எபிநேசரே நீரே உதவி செய்தீர்
யேகோவா நிசியே வெற்றி தந்தீர் -2
உதவி செய்தீரே வெற்றி தந்தீரே -2
4.யேகோவா யீரே என்னை பார்க்கிறீரே
யேகோவா ரோஹீ என்னை மேய்க்கின்றீரே -2
என்னை தினம் பார்த்து மேய்க்கின்ற தேவனே -2
5. யேகோவா அடோனாய் பெலனான தேவனே
யேகோவா கெதே அடைக்கலமானேன் -2
பெலனான தேவனே அடைக்கலமானீரே -2