துதிப் பாடல்கள்

என் ஆண்டவரை நான் துதிப்பேன்

En Aandavarai Naan Thudhippen

என் ஆண்டவரை நான் துதிப்பேன்

என் ஆயுள் வரையும் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் உமையே -2

துதித்துகொண்டே நான் இருப்பேன்- 4

1. தேவாதி தேவனை துதிப்பேன் -2 என்

தேவைகள் எல்லாம் பெறுவேன் - 2

-துதிப்பேன்

2. இயேசுவே உம்மை துதிப்பேன்-2 உம்

இரக்கத்தை அடைந்திட துதிப்பேன்-2

-துதிப்பேன்

3. பரிசுத்த ஆவியைத் துதிப்பேன்-2 நான்

பரிசுத்தமாகுதல் துதிப்பேன் - 2

-துதிப்பேன்

4. பரலோக தேவனே துதிப்பேன்-2 நான்

பரலோக சேர்ந்திட துதிப்பேன் -2

-துதிப்பேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு