துதிப் பாடல்கள்

என் அருகில் வந்து

En Arugil Vandhu

என் அருகில் வந்து என் நோய்கள் தீர்த்து

என் சாபம் சுமந்தவரே

யாரும் விசாரிப்பில்லா தனிமையில் நான் வாடினேன்

வேதனையால் வலியால் புலம்பலாய் நான் மாறினேன்

நித்திய வழியை எனக்கு தந்து

ஜீவன் எண்ணில் திரும்ப செய்தீர்

1. நெடுவாழ்க்கையோ பயனற்றதோ

கடும்பாதையில் காரிருளோ

ஆயிரம் நாளை விட உம் ஒரு நாள் மேலானது

உம் சிலுவை நிழலில் தஞ்சம் அடைந்தேன்

திரும்பி நான் போகமாட்டேன்- இயேசய்யா

2. மேலானவன் யாரன்றோ

உம் வார்த்தைப்படி தன்னை காத்தவனே

உம் கூடார மறைவினிலே என்றும் நான் தங்கிடுவேன்

பெலன் தாருமே என் இயேசுவே

உம் பனி செய்திடவே- இயேசுவே

3. வாழ்நாளெல்லாம் உம் நாமம்

வாழ்த்தி நான் பாடிடுவேன்

எனக்காக யாவையும் செய்து முடித்தவரே

குறைவெல்லாம் மறைந்திடுமே

நீர் என்னை நடத்தும்போது – இயேசய்யா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு