என் தேவனுக்கு நன்றி சொல்லுவேன்
அவர் நாமத்தையே பாடி துதிப்பேன் - 2
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
1. நான் தேவனையே நம்பி வந்த பிள்ளை
வேருயாரையும் சார்ந்து வாழ்வதில்லை - 2
என்னை அழைத்த தேவன் மாறவில்லை
என்னை அழைத்த தேவன் மறக்கவில்லை
அவர் கிருபை என்னை விட்டு விலகவில்லை - 2
நன்றி நன்றி சொல்லுவேன்
நன்றி என்றும் சொல்லுவேன் - 2
2. நான் கர்த்தருக்கு காத்து இருந்திடுவேன்
புது பெலனை அடைந்து வாழ்ந்திடுவேன் - 2
கழுகைப்போல உயரப்பறந்திடுவேன் - 2
என் கவலை கண்ணீரெல்லாம் மறந்திடுவேன் - 2
3. நான் நம்பி வந்த தேவன் மன்னிப்பவர்
மனம் மாற மனிதன் இல்லையவர் - 2
அந்த தேவன் எனக்காய் யுத்தம் செய்வார் - 2
என்னை அழைத்து அனைத்து
முத்தம் செய்வேன் - 2