துதிப் பாடல்கள்

என் ஏக்கமும் நீர் தான்

En Ekkamum Neer Thaan

என் ஏக்கமும் நீர் தான் - என்

நோக்கமும் நீர் தான் -

எண்ணம் முழுவதும் நீரே

அர்ப்பணித்தேன் ஆயுள் முழுவதும்

உம் சித்தம் நிறைவேறிட – என்னில்

உம் சித்தம் நிறைவேறிட

1. முன்குறித்து என்னை அழைத்தீர்

நீதிமானாய் மாற்றிவிட்டீர் (2)

அடியேனையும் இம்மட்டும் உயர்த்தி

மகிமைப்படுத்தினீரே….(2) என்னை

மகிமைப்படுத்தினீரே….

2. கிறிஸ்துவின் அன்பை விட்டு

நம்மை பிரிப்பவன் யார்?- (2)

பசியோ? துயரோ? நாசமோசமோ?

வியாகுலமோ? பட்டயமோ ? (2) வரும்

வியாகுலமோ? பட்டயமோ ?

3. அன்புகூறும் இயேசுவாலே

ஜெயம் கொள்பவராகிறோம் - (2)

வாழ்வோ? சாவோ? தாழ்வோ? உயர்வோ?

அன்பை விட்டுப்பிரிக்காது – (2) இயேசுவின்

அன்பை விட்டுப்பிரிக்காது

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு