என் ஜீவனுள்ள தேவனின் குமாரன் இயேசுவே
உமக்கு ஸ்தோத்திரம் என்றும் உமக்கு ஸ்தோத்திரம்
என் பிரியமுள்ள பிதாவின் பிள்ளை இயேசுவே
உமக்கு ஸ்தோத்திரம் என்றும் உமக்கு ஸ்தோத்திரம்
மேலான நாமத்திற்கு ஸ்தோத்திரம்
மகிமையுள்ள நாமத்திற்கு ஸ்தோத்திரம்-2
யோகோவா தேவனுக்கு ஸ்தோத்திரம்
ராஜாதி ராஜனுக்கு ஸ்தோத்திரம்-2
ஆபிரகாமின் தேவனுக்கு ஸ்தோத்திரம்
ஈசாக்கின் தேவனுக்கு ஸ்தோத்திரம்-2
யாக்கோபின் தேவனுக்கு ஸ்தோத்திரம்
இஸ்ரவேலின் தேவனுக்கு ஸ்தோத்திரம்-2
கிருபையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்
இரக்கமுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்-2
நீதியுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்
நிரந்தர தேவனுக்கு ஸ்தோத்திரம்-2
அன்புள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்
ஆவியான தேவனுக்கு ஸ்தோத்திரம்-2
அதி சீக்கிரம் வருபவருக்கு ஸ்தோத்திரம்-2