துதிப் பாடல்கள்

என் நம்பிக்கை நீரே

En Nambikkai Neerae

என் நம்பிக்கை நீரே

என் சமாதானம் நீரே

என் பெலன் நீரே

என் வெளிச்சம் நீரே

நான் உம்மோடு இருந்தால்

மலைகளை தாண்டிடுவேன்

நான் உம்மோடு இருந்தால்

தோல்வி எனக்கில்லையே

நீரே -8

நீரே என் நம்பிக்கை

நீரே என் சமாதானம்

நீரே என் பெலன்

நீரே என் வெளிச்சம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு