துதிப் பாடல்கள்

என் நேசரே எந்தன் மணவாளனே

En Nesarae Endhan Manavaalanae

என் நேசரே எந்தன் மணவாளனே

என்ன நம்புங்கப்பா உமக்காய் வாழுவேன்

இவரே என் சிநேகிதர்

பதினாயிரங்களில் சிறந்தோர்

முற்றிலும் அழகுள்ளவர்

உன் நேசத்தால் என்னை

இழுத்துக்கொள்ளும்

என் நேசர் என்னுடையவர்

நான் என்றும் உம்முடையவன்

உம்மோடு யுக யுகமாய் வாழ நானும் வாஞ்சிக்கிறேன்

சாரோனின் ரோஜா

பள்ளத்தாக்கின் லீலியே

எந்தன் மணவாளியே

என் பிரியமே என் ரூபவதியே

என்று என்னை அழைத்து

என்னை வர்ணிக்கும் என் நாயகனே

உம்மையே சார்ந்து கொண்டு

பரிசுத்தம் காத்துக் கொண்டு

சீயோனில் முகமுகமாய்

காண நானும் வாஞ்சிக்கிறேன்

என் நேசரே எந்தன் மணவாளனே

என் இயேசுவே எந்தன் மணவாளனே

என்ன நம்புங்கப்பா உமக்காய் வாழுவேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு